தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக போதாத காலமாக இருந்து வருகிறது காரணம் பல முன்னணி பிரபலங்களும் தொடர்ந்து வயது மூப்புமற்றும் பல எதிர்பாராத காரணங்களால் காலமாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகி

உள்ளார்.  இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் வெளிவந்த முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை மஞ்சு சிங். ஹிந்தியில் வெளியான பிரபலமான சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார் அதிலும் மக்களிடையே தொடர்கள் அறிமுகமான காலத்திலேயே தனது

நடிப்பு திறமையால் பலரையும் மிகுதியாக தொடர்களை பார்க்க வைத்தவர். மேலும் இவர் தொடர்களை நடிப்பதை தாண்டி சமூக சிந்தனைகளை கொண்ட பல தொடர்களை இயக்கி  நடித்தும் உள்ளார். சின்னத்திரையை அடுத்து திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் பட்சத்தில் 74 வயதாகும் மஞ்சு சிங் கடந்த சில

தினங்களுக்கு முன்னர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் எவ்வித பலனும் இன்றி காலமானார். இதையடுத்து இவரது பிரிவு திரையுலகினரை மீள துயரத்தில் ஆழ்த்தியதோடு பல முன்னணி பிரபலங்களும் இவரது நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் ….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here