இன்றைய தினத்தில் நமது ராசிகளுக்குள் நிகழும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது கூறித்து அன்றே நம் முன்னோர்கள் கிரகநிலைகளுக்கே ஏற்ப குறித்து வைத்துள்ளர்கள். அந்த வகையில் பிலவ வருடம் ஆடி 22ஆம் தேதி ஆகஸ்ட் 07,2021, சனிக்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 07.12 மணி வரை அதன் பின் அமாவாசை திதி.

புனர்பூசம் காலை 08.15 மணி வரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here