மற்ற மொழி திரையுலகை விட தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் அதிகம் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும், இப்படி தமிழ் திரையுலகை பொறுத்தவரை வாரிசு நடிகராக இருந்தாலும் கூட திறமை இருந்தால் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும் என்பது தான் உண்மை, இப்படி இன்று சூப்பர் ஸ்டார் உச்சத்தில் இருக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகளும் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் இந்த இடத்திற்கு வந்தது என்பது அவ்வளவு எளிதான ஓன்று இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வாரிசு நடியாக்ர்களாக இருக்கும் அனாவ்ய்வரும் தமிழ் திரையுலகில் வெற்றி பெறுவதில்லை. இப்படி தமிழ் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்து இருக்கும் நடிகை என்று சொன்னால் அது நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இவர் தமிழில் முதன் முறையாக போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இப்படி இந்த திரைபப்டத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இப்படி இதனை தொடர்ந்து வரலக்ஷ்மி சரத்குமார் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார் என்றேரே சொல்ல வேண்டும்.இப்படி தமிழில் முன்னணி நடிகர்களாக விஜய் தனுஷ் சிம்பு என அனைவருடனும் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி பிரபலங்களுடன் நடித்து முடித்து இருக்கீறார்.

இப்படி சில படங்களுக்கு பின்பு சற்று உடல் எடை கூடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துகொண்டு இருந்த இவர் மீண்டும் நாயகியாக சில படங்களில் நடிக்க தொடங்கி இருந்தார், இப்படி இந்த முறை அதற்காக தனது உடல் எடையை குறைத்து சினிமா ரசியக்ரகளை ஆச்சர்யதிர்க்குள்ளக்கியுள்ளார், இதோ அந்த புகைப்படங்கள் கீழே

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here