சார்வரி வருடம் பங்குனி 26ஆம் தேதி ஏப்ரல் 08, 2021 வியாழன்கிழமை. ஏகாதசி திதி இரவு 02.29 மணிவரை அதன் பின் துவாதசி. சதயம் நட்சத்திரம் விடிகாலை 04.57 மணி வரை அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here