திருமணம் பொருத்தம் என்றால் உடனே அனைவரும் பார்க்கக்கூடியது கைரேகை தான் அந்த வகையில் நமது கைகளில் இருக்கும் முக்கியமான கோடுகளில் ஒன்று திருமண ரேகையாகும். திருமண ரேகை நமது திருமண வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் கூறக்கூடும். நமக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமது திருமண ரேகை வைத்தே கண்டறிந்து விடலாம். உங்கள் திருமணம் பற்றியும், அதனை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.உங்கள் இ த ய கோட்டிற்கும், சுண்டு விரலுக்கும் இடையில் இருக்கும் கோடுகள்தான் திருமண ரேகைகள் ஆகும். இது உங்களின் உ றவுளை பிரதிநிதித்துவ படுத்துகிறது.

இந்த இடத்தில் ஆழமாக மற்றும் தீர்க்கமாக இருக்கும் கோடுகள்தான் திருமண ரேகைகள் ஆகும். உங்களின் இ த ய கோட்டிற்கும், சுண்டுவிரலுக்கும் இடையில் இருந்தால் அவர்களுக்கு 25 வயதில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

இது இதய கோட்டிற்கு அருகில் இருந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது இத்தா கோட்டிலிருந்து விலகி உங்களின் சுண்டு விரலுக்கு அடியில் இருந்தால் அவர்களுக்கு தாமதமாக திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட தீர்க்கமான திருமண ரேகைகள் உங்கள் கைகளில் இருந்தால் உங்களுக்கு பல திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று பேராசை பட வேண்டாம்.

இரண்டு நீளமான திருமண ரேகைகள் இருந்தும், ஒன்று நீளமாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருந்தால் அந்த நீளமான கோடு உங்களின் திருமண வாழ்க்கையையும், சிறிய கோடு உங்களின் முறிந்த உறவையும் குறிக்கும். இரண்டு திருமணம் நடக்கும் வாய்ப்பையும் உங்களின் கைரேகையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று அருகில் அதுவும் தீர்க்கமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது

உங்களின் திருமண கோடு மற்ற கோடுகளை விட நீளமாகவும், நீளம் குறைவாகவும் இருந்தால் நீங்கள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here