கடந்த ஆண்டு அனைத்து ராசியினருக்கும் சற்று இறங்குமுகமாகவே அமைந்தது இன்றே சொல்ல வேண்டும் . இப்படி  இந்த ஆண்டு போதுப்பலங்கள் பல ராசியினருக்கும் சாதகமாக இருந்தாலும் சனி எது போன்ற அமாற்றங்களை கொண்டு வரப்போகிறது இதனால் வாழ்வில் வரும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இந்த பலன்கள் சொல்லப்போகிறது .

இப்படி சனியின் மாற்றத்தினால் எத்தனையோ ராசியினரும் தங்களது வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தினை சந்தித்து வருவது மட்டுமல்லாமல் தனது நிலையினையே மாற்றி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள் பார்க்கலாம்.எந்த ராசிக்கு என்ன நம்பர் லக் என்றும் தெரிந்து கொள்வோம். இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், கடகத்தில் புதன் உடன் ராகு, சிம்மத்தில் சுக்கிரன், துலாமில் குரு, தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் செவ்வாய் உடன் கேது மேஷம் ராசியில் சந்திரன் என கிரகங்களில் சஞ்சாரம் அமைந்துள்ளது. இதனால் சனி யார் மீது பார்வையிட்டு பாதக சாதகங்களை பார்ப்போம் என கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்…