தற்போது சினிமாவில் பொறுத்தவரை பலரும் புதுமுகங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் துவக்கத்தில் பல...