பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.பிக் பாஸ் அர்ச்சனா பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.

மேலும் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.சிறுவயதில் அர்ச்சனா இந்நிலையில் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படத்தில் அவரது பெற்றோர்கள் மற்றும் தங்கையும் உள்ளார். இரட்டைக் குடிம்பி போட்டு சிவப்பு நிற ஆடையும் காணப்படுகின்றார்.தற்போது கோபம் வந்தால் பொங்கி எழும் அர்ச்சனா இந்த புகைப்படத்தில் சாதுவாக இருக்கின்றார். குறித்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.