தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தற்போது கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் அந்தஸ்திர்க்கே உயர்ந்த அடிகாரகவும் கலக்கி வருபவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட வசூலில் மற்ற நடிகர்களை முந்தி தற்போது முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வாரிசு திரைபபடம் கூட முன்பு போல அல்லாமல் தற்போது வசூலில் மிகப்பெரும் வெற்றியை பெற்று வரும் செய்திகள் ரசிகர்கள் காதுகளை குளிர வைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இபப்டி தமிழ் சினிமாவின் ஆத்ச்தன கடானயகனாக இருக்கம் தளபதி விஜயின் சிறுவயது புகைப்படங்களை யாராவது பார்த்து இருக்கிறீர்களா? இதோ அந்த போடோக்கள் கீழே..