முன்பு போல் அல்லாமல் தற்போது பலரும் தங்களது திரைப்பட வாய்ப்பிற்காக வித்யாசமணா புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தனது புதிது புதிதான போஸ் மற்றும் நடிப்பு திறமையை வெளிக்காட்ட தங்களுக்கு இந்த புகைப்படங்கள் பயனுள்ளதாக அமையும் என இது போன்ற புகைபப்டங்களை பத்திரிக்கைகளிலும் இணையங்களிலும் அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி திரைபபட வாய்ப்பிற்காக கருப்பு நிற உடையில் இலங்கையை சேர்ந்த மாடல் அழகி தேஜினி பண்டாரவின் லேட்டஸ்ட் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…