கிட்டத்தட்ட இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் திரைபபடம் என்று சொன்னால் அது தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பணிபுரியும் தளபதி 67 திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்  கிட்டத்தட்ட அந்த அளவிற்கு இந்த திரைபப்டமானது ரசிகர்கள் மத்தியில் எப்பொழுது வெளியாகும் என வெறியுடன் பார்க்கப்பட்டு வருகிறது.

வாரிசு திரைபபடம் முடிவடைந்த நிலையில் அடுத்த திரைபப்டத்திர்க்கான பணிகளும் தொடங்கிய நிலையில் ஓசை மற்றும் பிரமோ வீடியோக்கள் வெளிவர இருப்பது பலருக்கும் இன்னும் ஆர்வத்தை அதிகரித்ஹுள்ளது என்றே கூற வேண்டும் இப்படி தளபதி லோகேஷ் இருவரும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்கள் பட மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு படக்குளுவுக்கே ஆச்சர்யத்தினை அளித்து வருகின்றனர்.