தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் வைரலாக பேசப்பட்டு வரும் மற்றும் கொண்டாடப்பட்ட வரும் நிகழ்வு என்றால் அது கடந்த சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் தான். இந்த படத்தை தெலுங்கு பிரபல முன்னணி இயக்குனரான வம்சி இயக்க பிரபல முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா

மந்தனா நடித்துள்ள நிலையில் பிரகாஷ் ராஜ் , யோகி பாபு, குஷ்பூ, பிரபு உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இதனிடையில் தளபதி விஜய் பற்றிய எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது அவரது ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரளாகி விடும். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் வைரளாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது காரணம் அந்த

புகைபடத்தில் தளபதி விஜய் அவர்கள் கையில் குழந்தை ஒருவரை தூக்கி வைத்தபடி உள்ளார்., இதையடுத்து அந்த குழந்தை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த குழந்தை பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் அவரது மனைவியான பிரபல முன்னணி சீரியல் நடிகை நிஷா ஆகிய ஜோடியின் மகள் சமைரா தான் அந்த குழந்தை என தெரிய வருகிறது. மேலும் மூன்று வயதே ஆகும்

சமைரா பலத்த தளபதி விஜய் ரசிகையாம் இந்நிலையில் அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் எனும் எண்ணத்தில் அவரது பெற்றோர் வாரிசு பட சூட்டிங்கின் போது தளபதி விஜயை நேரில் சந்திந்து தனது குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தனர். விஜயை நேரில் பார்த்ததில் அந்தா குழந்தைக்கு அளவில்லாத சந்தோசம் இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது……