பொதுவாகவே திரையுலகில் தற்போதெல்லாம் நுழைவது என்பது சாதரனகாரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நடிகர்கள் கொடா எளிதில் தற்போதெல்லாம் திரையுலகில் நுழைந்து விடுகிறார்கள் ஆனால் இந்த நடியாகிகள் இளம் நடிகைகளாக திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தற்போது இளம் அன்டிகைகள் தனது புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களை கவர்ந்து பட வாய்ப்புகளை பெறுகின்றனர் . முன்பெல்லாம் அட்டை படங்களிலும் வார பத்திர்க்கைகளிலும் புகைப்படங்கள் வருவது மூல, பட வாய்ப்புகளை நடிகைகள் பெறுவார்கள் இப்பொழுது இந்த மாதிரியான புகைபப்டங்களின் மூலமே பெறுகின்றனர். இப்படி நடியாகியும் மாடல் அழகியுமான ஜாஸ்மின் ராய் வெளியிட்டுள்ள போடோஷூட் புகைபப்டங்கள் இதோ.