இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் புதிதாக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கு மக்கள் மனதில் தங்களது நடிப்பு மற்றும் பிரபலத்தால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வகையில் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல துறைகளில் வேற லெவலில் கலக்கி

பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் டி. ராஜேந்தர். மேலும் இவர் தனது படங்களின் மூலம் திரையுலகில் பலரையும் அறிமுகபடுத்தி விட்ட நிலையில் தனது மகனான பிரபல முன்னணி நடிகர் சிம்புவையும் ஹீரோவாக அறிமுகபடுத்தி விட்டதை இன்றைக்கு அவர் தனது அப்பாவை தாண்டிய அளவிற்கு தனி பிரபலத்தை தேடி கொண்டார். இது ஒரு பக்கம் இருக்க டிஆர் அவர்களுக்கு திருமணமாகி சிம்பு மட்டுமின்றி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இதில் இளைய மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்து பல

வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் சிம்புவுக்கு திருமணம் ஆகாத வருத்தம் பெரிதளவில் அவருக்கு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவருக்கு பெண்பார்த்து வருகின்றனர். இதனிடையே டிஆர் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை குறைவு காரணமாக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் மேலும் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நலமுடன் வீடு திரும்பினார். இதனைதொடர்ந்து டிஆர் குறித்து

சமீபகாலமாக எந்த ஒரு தகவலும் புகைப்படமும் வெளிவராமல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் பொங்கலை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை வீடியோவாக பதிவிட்டு பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரை பார்த்த பலரும் நம்ம டிஆர் இது என்னங்க இப்படி உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரு என வேதனையில் புலம்பி வருகின்றனர் ……