பொதுவாக திரையுலகில் படங்களில் நடிக்கும் பிரபலங்கள் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமாகி கொள்வதோடு அவர்கள் குறித்த எந்த தகவல்கள் வெளியானாலும் அது இணையத்தில் வெளியாகி செம வைரளாகி விடும். இந்நிலையில் தற்போது படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்கள் தான் அதிகம் எனலாம். இப்படியிருக்கையில் சமீபத்தில் இணைய பக்கத்தில் கியூட்டான குழந்தையின்

புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது இதனைதொடர்ந்து அந்த குழந்தை யார் என பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த புகைபடத்தில் சிறுவயதிலேயே ஆளைமயக்கும் அழகில் இருக்கும் அந்த குழந்தை பிரபல முன்னணி நடிகையான சமீரா ரெட்டி தான் அது. தனது திரைபயணத்தை மாடலிங் மூலமாக தொடங்கிய நிலையில் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக

நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதை அதன் பிறகு அவ்வளவகா சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தில் கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகள்

உள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் நிலையிலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது குழந்தைபருவம் முதல் தற்போது வரை உள்ள அணைத்து புகைப்படங்களையும் ஒரு கோர்வையாக இணைத்து பதிவிட்டுள்ளார்……….