தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட இந்த காமெடி  நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பும் புகழும் எளிதில் கிடைத்து விடும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான காமெடி நடிகர்கள் எல்லோரும் சும்மா இரண்டு மூன்று படங்களில் மட்டும் நடிக்காமல் நன்றாக ஒரு டிரண்டிங்கில் வந்து பல முன்னணி நடியாக்ர்களுடனும் காமெடி ரோலில் கலக்கியவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி   ஹீரோக்கள் கூட ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதிகபட்சமாக மூன்று படங்களில் நடிக்கின்றனர் ஆனால் இந்த காமெடி நடிகர்கள் எண்ணற்ற படங்களில் நடித்ஹு எப்பொழுதும் ரசியக்ர்களுக்கு தங்களது முகத்தினை காட்டியே வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி அன்டியாக்ராக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கலக்கியவர் கஞ்சா கருப்பு என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஆரம்பத்தில் ஏதோர் ஒரு ஊரில் அடையாளம் தெரியாமல் இருந்த இவர் இன்று இவ்வளவு தூரம் உயர காரணம் இயக்குனர் பாலா மற்றும் அமீர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அறிமுகமான ஒரு சில படங்களிலேயே இவர் நல்ல நல்ல கதாபாத்திரத்தில் நடித்தால் பல படங்களில் நடிக்க அராமபிதஹ்ர் . இப்படி தற்போது இரநூறு படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் .

இப்படி நல்ல நல்ல படங்களில் நடித்து கலக்கிய இவர் தயாரிப்பாளராக உருமாறி வீழ்ச்சியை சந்தித்து பிறகு  பிரபல டாக்டராய் திருமணம் செய்து கொண்டார். இப்படி  தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச கல்வி தந்து கொண்டு இருக்கிறார் இந்த படிக்காத மேதை … அவரின் பள்ளியை கவனித்து வருவது அவர் மனைவி சங்கீதா. இவர் ஒரு physiotherapist… உண்மையில் இந்த செய்தி கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன் ….இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார் என்றால் ….. அவரின் மனிதம் எவ்வுளவு உயர்ந்தது.. …