கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியை திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படம் என்னவென்று சொன்னால் இந்த தளபதி 67 திரைப்ப்டத்ஹின் டைட்டில் மற்றும் முன்னோட்ட வீடியோ ஹான் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரைப்படத்ஹிர்க்கான ஆவல் ரசிகர்களிடம் கடந்த ஒரு ஆண்டாகவே தொத்திக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  லோகேஷ் ஸ்டைலில் இந்த முன்னோட்ட வீடியோ தளபதி மாசான காட்சிகளுடன் அமைந்தது மற்றும் இந்த திரைப்படத்திற்கான டைட்டில்  லியோ என்று வெளியானதுடன் இந்த வீடியோவிழும் பல ஹிட்டன் சீக்கரட்டுகளை வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் என்றே சொல்ல வேண்டும். மேலும் கிட்டத்தட்ட எல்லோரையும் மிரள வைதத்தது என்ன வென்று சொன்னால் அது அணிருத்தின் இசை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இன்ஹா தைட்டிளும்க்கும் லியோவுக்கும் மற்றும் ரொலெக்ஸ்க்கும் என்ன சமந்தம் என்பதை கீழே பார்ப்போம் . லியோ பொய்யான பெயரில் வேறு ஒரு ஊரில் சுற்றிவரும் கதாநாயகனாக இருக்கிறார் திடிரென தனது குடும்பத்ஹிர்க்கு ஒரு பாதிப்பி என்று தெரிந்ததும் அவர் யார் அவர் இதக்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் ,

தனது அண்ணனாகவோ அல்லது சக நண்பனாகவோ ரொலெக்ஸ் வருவார் எனவும் எதிர்பார்க்காடுகிறது அது மட்டுமல்லாமல் history of violence திரைப்படத்தினை ரைட்சை வாங்கி இருக்கும் லோகேஷ் இந்த படத்தினையே வித்யாசமாக எடுக்கபோவதாகவும் மேலும் அது மட்டுமல்லாமல்  எள் சி யு விழும் இது இணையும் என எதிர்பார்க்கபடுகிறது..