தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக பல இளம் நடிகைகள் அறிமுகமாகி நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் அவர்கள் குறித்த சிறு தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அது காட்டுத்தீயாக பரவி பெரும்

பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி ஒரு நிலையில் பிரபல  இளம் நடிகை ஒருவர் திருமண விழாவில் புகைபிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை அனன்யா பாண்டே. பிரபல முன்னணி நடிகரான சங்கி பாண்டேவின் மகளான இவர் கடந்த   சில வருடங்களுக்கு முன்னர் வெளியான

ஸ்டுடன்ட் ஆப் தி இயர் படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வாய்த்த நிலையில் அடுத்தடுத்து  பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு

பிரபலமாக இருக்கும் நிலையில் அனன்யா பாண்டே குடும்பத்தில் தற்போது திருமண விழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்வில் தனது நெருங்கிய தோழிகளுடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என இருந்த அம்மிணி ஒரு லெவல் தாண்டி தனது தோழிகளுடன் சேர்ந்து புகைபிடித்து தள்ளியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து இதைபார்த்த பலரும் அம்மிணியை கழுவி ஊற்றி வருகின்றனர்…………