தமிழ் சினிமாவில் இப்பொழுது தான் தமிழ் பேசும் நடிகைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற மொழி நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்த காலம் போய் தற்போது நம் தமிழ் சினிமா நடிகைகள் தற்போது வேற்று மொழி படங்களில் கலக்கும் அளவிற்கு தமிழ் சினிமா நடிகைகலானது தற்போது இந்திய அளவில் ஜொலித்து வருகின்றனர் என்றரே சொல்ல வேண்டும்.

இப்படிஎன்னதான் பல்வேறு தமிழ் நடிகைகளும் தற்போது தமிழ் திரையுலகில் கலக்கி வந்தாலும் கூட ஒரு காலத்தில் தமிழ் நடிகைகளையெல்லாம் ஓரம் கட்டி தமிழ் சினிமாவில் வேற்று மொழி நடிகைகளுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படி மலையாள திரையுலகிலும் தெலுங்கு திரையுலகிலும் மற்றும் பாலிவூட் வட்டார நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இப்படி சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்போது ல்;லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தார கூட மலையாள திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அதே வகையில் மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவையே கலக்கிய இரண்டு நடிகைகள் யார் என்று சொன்னால் அது நடிகை ராதா மற்றும் அவரது அக்க அம்பிகா என்றே சொல்ல வேண்டும் .

அப்பொழுது முன்னணி பிரபபல்ங்களாக இருந்த அனைவருமே இந்த ஜோடி நடிகைகளுடன் ஜோடிபோட்டு நடித்தவர்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சிறிது காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவி விட்டு விலகு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவர் தனது இருபத்தி ஐந்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே…