தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு அளவிற்கு முன்னி நடிகைகளுக்கே கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். முன்பு வேண்டுமானால் இளம் நடிகையாக அறிமுகமாவது கடினமாக இருக்கலாம் ஆனால் தற்போது இளம் நடிகையாக அறிமுகமாவது என்பது அவ்வளவு எளிது என்றே சொல்ல வேண்டும். குறும்படங்களின் மூலமும் யூடூப்களின் மூலமும் சின்னத்திரையின் மூலமும் பல நடிகைகளும் எளிதில் இளம் ஹீரோயினாக திரைபப்டங்களில் அறிமுகமாகின்றனர்.

இப்படி தமிழ் திரையுலகில் இளம் நடிகைகலாக் அறிமுகமகுவர்கள் பலரும் வேற்று மொழி நடிகைகலாகவே இன்று வரை இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் இருக்கும் பெரும்பாலும் நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகலாகவே இருக்கின்றனர், சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா கூட மலையாள சினிமாவில் இருந்து வந்தவர் தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அதே போல மலையாள சினிமாவில் இருந்து கியுட்டான பேபியாக தமிழ் சினிமாவில்  ஒரு வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை சரண்யா மோகன் என்றே சொல்ல வேண்டும். அணியாத்தி பரவு என்ற மையால திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதற்க்கு பின்பு பத்து படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்தார் .

இபப்டி தமிழில் மட்டும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக  பல படங்களில் நடித்த இவர் வேலாயுதம் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த பின்னர் கிட்டதட்ட உலகமெங்கும் புகழ் பெற்று யாரடி நீ மோகினி  ஒஸ்தி என பல படங்களில் நடித்தார், இந்நிலையில் முதன்முதலாக அவரது திருமண புகைப்படங்கள் இதோ உங்களுக்காக…