தமிழ் சினிமாவில் 90-களின் காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் கதாநாயகியாக நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது பல இளம் நடிகைகளின் வரவு காரணமாக இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டனர். இப்படி இருக்கையில் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கடலோர கவிதைகள் படத்தின் மூலமாக கதாநாயகியாக

தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ரேகா. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் . இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் குறைந்தை அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு சின்னத்திரையில் பல முன்னணி

தொடர்களிலும் நடித்து வருகிறார் . இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எபோதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரேகா குறித்த தகவல்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை ரேகா

தனது அம்மாவின் கல்லறை பக்கத்திலேயே தனக்கும் ஒரு கல்லறை கட்டி வைத்துள்ளாராம். இப்படி இருக்கையில் உயிருடன் இருக்கும் போதே ரேகா தனக்கு கல்லறை கட்டி வைத்துள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………