தற்போது சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக  மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். அந்த

வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பருத்திவீரன் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே நடிப்பின் மூலமாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க

வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் கார்த்தி. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து திரையுலகில் தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட

கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………