தற்போது சினிமாவில் படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் புதிதாக தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நகைச்சுவை திறமையால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின்

படங்களில் நடித்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி , செண்டிமெண்ட், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பதோடு திரையுலகில் தனி அடையாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மனோபாலா. இவர் படங்களில் நடிப்பதை தாண்டி பல முன்னணி

நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இதனைதொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு மனோபாலா திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது

மனைவி குறித்த தகவல்கள் ஏதும் நமக்கு தெரியாத நிலையில் சமீபத்தில் அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருவதோடு பலரும் அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்………….