தமிழ் சினிமாவில் என்னதான் முன்னணி ஹீரோக்கள் பலர் இருந்தாலும் சொல்லிக்கொளுமடி அடுத்த தலைமுறைக்கு வளரும் ஹீரோ யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும் .  இப்படி அஜித் விஜயை விட்டால் சொல்லிகொல்லுமஅப்டி மிகப்பெரிய நடிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . முன்னணி பிரபலங்களும் நடிகர்களும் கூட வேற்று மொழியில் போய் நடிக்கும் அளவிற்கு தமிழ் சினிமா ஒரு புறம் சென்று கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் திரையுலக நடிகர்கள் அவ்வபோது வேற்று மொழி படங்களில் நடித்த காலம் போய் தற்போது முன்னணி நடிகர்களே நேரடு வேற்று மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அதே போல அவ்வபோது வேற்று மொழி நடிகர்கள் நேரடி தமிழ் படங்களில் தங்களது கவனத்தினை செலுத்தி வருகின்றனர்.

இப்படி தமிழ் மொழியிலும் தெலுங்கு மொழியிலும் ஒரு காலத்தில் இவரது திரைபபடங்கள் பெரிதாக வரவேற்ப்பும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் பெறாமல் இருந்தது ஆனால் தற்போது தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலுடன் அவரது படத்ஹிர்க்கு எதிர்பார்த்க்கொண்டு இருக்கின்றது என்றால் அது நடிகர் ஞானியின் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.

தெலுங்கில் அதற்க்கு முன்பு பல படங்களில் நடித்த இவர் முதன்முறையாக தமிழில் வெப்பம் திரைபபடம் மூலம் அறிமுகமாகி இருந்தார். இபப்டி இந்த திரைப்பம் ஓரளவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெறவே ஆஹா கல்யாணம் திரைபப்டத்தில் நடித்திருந்த இவர் அடுத்தடுத்து பல தெலுங்கு திரைபப்டங்களில் நடித்து தற்போது தெலுங்கு கிந௯இமாவிந் மிகப்பெரும் நடிகராக இருக்கிறார், இன்ன்னிலளியில் இணையத்தில் முதன்முறையாக அவரது குடும்ப புகைப்படம்…