பொதுவாகவே திரையுலகில் நடிகராக அறிமுகமாக வேண்டுமென்றால் திறமையை  தாண்டி அழகு இருக்க வேண்டுமே என்பது தான் இதுவரை உண்மை என்றே சொல்ல வேண்டும். இப்படி அது மட்டுமல்லாமல் இளம் தோலும் வெண்மையான முக அமைப்பும் கொண்டவர்களே தமிழ் சினிமாவில் நடிக முடியும் என்ற காலமெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என்றே சொல்ல வேண்டும் .

இப்படுய் அது போல தமிழ் திரையுலகில் இந்த அழகையெல்லாம் தாண்டி தனது கருப்பான தோற்றத்தினை வைத்து சாத்திதவர்கள் பலர் என்றே கூறலாம் . அத இப்படி நடிகர் ரஜினிகாந்த்திற்கு பிறகு தமிழ் திரையுலகில்  கருப்பான மற்றும் மிடுக்கான தோற்றத்துடன் இருந்து தமிழ் சினிமாவையே காலக்கி தலைவன் என்ற அந்தஸ்த்தையும் பெற்றவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி அது போல தனது முதல் திரைபப்டத்தில் இருந்தே மக்களின் மனதை வென்றவர் நடிகர் விஜயகாந்த் என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட திரைத்துறையில் நடிகர் விஜய் கானத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு நல்ல மனிதனாக இங்கு வாழ்ந்து சென்று இருக்கிறார் என்றே சொலல் வேண்டும்.

இபப்டி என்னதான் மிகச்சிறந்த மனிதராக இருந்தாலும் அவரை காலம் சரியாக நடத்த வில்ல யென்றே சொல்ல வேண்டும் . இந்நிலையில் முதன் முறையாக நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் விஜய் கானத்தின்  புகைபப்டங்கள் மற்றும் அவரது தோற்ற அமைப்பின் புகைபப்டங்கள் தற்போது வைரலகி வருகிறது . இதோ அந்த புகைபப்டங்கள் கீழே ,,