தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது பல இளம் நடிகைகள் வரத்து காரணமாக சினிமாவில் அவ்வளவாக நடிக்காமல் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் வருகின்றனர். இருப்பினும் அவர்கள் இன்றளவும் மக்கள் மனதில் தங்களது நடிப்பின் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வகையில் கடந்த 1978-ம்

ஆண்டு வெளிவந்த தப்பு தாளங்கள் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை சரிதா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன்

ஜோடியாக  நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பிரபலமாக பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் கடந்த 1988-ம் ஆண்டு பிரபல முன்னணி மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்

இவர்களுக்கு சர்வன் மற்றும் தேஜஸ் எனும் இரு மகன்கள் உள்ள நிலையில் இதில் அவரது மூத்த மகனான ஷ்ரவன் மருத்துவராக இருந்து வரும் நிலையில் அவர்களது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மகனை பார்த்த பலரும் கட  இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்………..