தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல புதுமுக நடிகர்கள் ஹீரோவாக சினிமாவில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே  தங்களது நடிப்பு திறமையின் மூலம் வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல ரேடியோ சேனலில் ஆர்ஜெவாக தனது கலைபயனத்தை தொடங்கி இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்

பிரபல முன்னணி நடிகர் மிர்ச்சி சிவா. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் பலத்த வெற்றியை பெற்ற திரைப்படமான சென்னை 28 படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானதை அடுத்து தனது முதல் படத்திலேயே நகைச்சுவையான பேச்சு மற்றும் இயல்பான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென

தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பெரும்பாலான படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவருக்கு கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் விளையாட்டு வீராங்கனையான  ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………….