சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் விஜே மணிமேகலை . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மற்றும்

மேடை நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்ததோடு தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என தெரியாத நிலையில்

பபலரும் பவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக பலரும் கூறிய நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்த மணிமேகலை தனது இணைய பக்கத்தில் புதிதாக பண்ணை வீடு ஒன்றை கட்ட இருப்பதாக அதில் கூறியிருந்தார். இதையடுத்து தற்போது மணிமேகலை தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தான் புதிதாக கட்டிவரும்

பண்ணை வீட்டின் கட்டிட வேலைகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மேலும் அதில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் செம பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது……………