பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 7 ல் புதிய விதிமுறைகளுடன் தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த வாரம் உன்னை போல் ஒருவன் என்ற டாஸ்க் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் விஷுனு

தினேஷ் மோதல் வெடித்து இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் மணிக்கு அனைவரும் முடிவெடுத்து கோல்ட் ஸ்டார் கொடுத்துள்ளனர். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும்

மாயா ஆர் ஜே பிராவோவிடம் கோல்ட் ஸ்டார் விஷயமாக புலம்பி தீர்த்துள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….