தமிழில் இறுதிச்சுற்று படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங். பாக்சிங்கை மையப்படுத்தி உருவான அந்த படத்தில் நிமிச பாக்சரான ரித்திகா சிங் நடித்தார்.

அதன் பிறகு மற்ற படங்களிலும் நடித்து வரும் அவருக்கு நல்ல ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

குழந்தை பருவ போட்டோ

தற்போது ரித்திகா சிங் அவரது குழந்தை பருவ போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அவரது அப்பா உடன் இருக்கும் போட்டோ தான் அது. இதோ..