நடிகை சில்க் ஸ்மிதா இறந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் தற்போதும் ரசிகர்கள் நினைவுகூரும் ஒருவராக தான் இருக்கிறார்.

இன்று டிசம்பர் 2 நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் என்பதால் அவரை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

சில்க் வாழ்க்கை வரலாற்று படம்  இந்நிலையில் சில்க் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக இருக்கிறது. அதில் சில்க் ஆக சந்திரிகா ரவி நடிக்க இருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து இருந்தவர் சந்திரிகா ரவி தான்.. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த அவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சில்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ