தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் தான் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த அளவிற்கு தளபதி விஜய் திரைபபடங்கள் செய்த சாதனைகளை சொல்ல வேண்டுமென்றல் அதற்க்கு ஒரு நாள் பத்தாது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபஹி விஜய் திரைபபடங்கள் எப்பொழுதும் நல்ல வசூல் செய்வதுடன் விமர்சர ரீதியாகவும் பல எதிர் பார்ப்புகளை பெரும் என்றே சொல்ல வேண்டும்.

சொல்லப்போனால் தளபதி விஜய் நடிகர் கமல் விசையையே எப்பொழுதே முந்தி விட்டார் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய்  திரைப்படங்கள் இது வரை வசூல் செய்த  மொத்க்த தொகை கீழே உள்ள வீடியோவில்,,