பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக இருதிவாரத்தை நோக்கி பயணித்தும் வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டில் மற்றும் ஐம்பது ரொக்க தொகைக்காக மீதம் எழு போட்டியாளர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் அமுதவாணன், அசீம், விக்ரமன், மைனா, ஷிவின், கதிரவன், எடிகே ஆகியோர்களில் இதில் யார் அந்த டைட்டிலை வெல்ல போகிறார்கள் என தெரியாதா நிலையில் அவரது ரசிகர்கள் பலரும்

ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இப்படி ஒரு நிலையில் பதினைந்தாவது வாரத்தின் இறுதிகட்ட நாமிநேசனில் இந்த வாரம் அமுதாணனை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யபட்டு இருந்ததை அடுத்து இதில் யார் இந்த வாரம் இறுதியாக வெளியேற போகிறார்கள் என பலரும் யோசித்துப் வந்த நிலையில் வழக்கம் போல் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் அதிக

வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ள நிலையில் எடிகே மற்றும் கதிரவன் இருவரும் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று வந்த நிலையில் அனைவரது கணிப்புபடி எடிகே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைவான வாக்குகளை மக்கள் மத்தியில் பெற்று கடைசி இடத்தில் இருந்ததை அடுத்து பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார். இதனைதொடர்ந்து எடிகே பிக்பாஸ வீட்டில் மொத்தம்

97 நாட்கள் இருந்த நிலையில் அவருக்கு சம்பளமாக ஒரு நாளைக்கு 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை பேசப்பட்டதை அடுத்து அவர் இருந்த மொத்த நாட்களுக்கு சேர்த்து ஐந்து லட்சத்துக்கு மேல் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் இதனை வைரலாக்கி வருகின்றனர்…….