தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் சோசியல் மீடியா அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அனைவரும் பெரும்பாலும் இதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் திரையுலகில் நடிக்கும் முன்னணி பிரபலங்கள் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியா மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதே அதிகமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில்

சிறுவயது மற்றும் இளம் வயது புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் இளம் வயது புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து பலரும் அந்த புகைப்படத்தில் பிரபலம் யார் என தெரியாமல் குழம்பி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில்

ஒளிந்திருக்கும் முன்னணி நடிகர் வேறு யாரும்மில்லை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் தான் அது. இவர் 90-களின் காலத்தில் இருந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் இன்னமும் போதிய வரவேற்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில்

நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இவ்வாறு இருக்கையில் இவரது இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் நம்ம ஸ்ரீகாந்த் இது என உற்று பார்த்து பலரும் இதனை பரவலாக பகிர்ந்து வருகின்றன்ர்……