பொதுவாகவே   மற்ற துறையில் இருப்பவர்களை விட இந்த திரைத்ஹுரையில் இருப்பவர்கள் மீது எப்பொழுதும் இந்த விமர்சனங்களும் சர்ச்சைகளும் அடிக்கடி வரும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சினிமா துறை என்றாலே எப்பொழுதும் சர்ச்சைகளும் கிசு கிசுக்களும் அடிக்கடி வரும் என்று சொல்வது போல எதாவது ஒரு பிரபலமோ நடிகர் நடிகைகளோ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி அது செய்திகளாக அடிக்கடி வெளிவரும் .

இப்படி முன்பெல்லாம் இந்த இளம் நடிகர் நடிகைகள் தான் இது போன்ற சர்ச்சைகளிலும் கிசு கிசுக்களிலும் சிக்கி கொள்கிறார்கள் என்று பார்த்ததால் தற்போது முனநிஉ நடிகர்களும் பிரபலங்கலுமே மூத்த பிரபலங்கலுமே இது போல சர்ச்சைகளில் சிக்கிகொல்கிரார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த வதந்திகளும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் பொதுவாகவே எதை சுற்றி இருக்கும் என்று பார்த்தல் காதல் விவகாரங்களும் திருமண செய்திகளும் விவாகரத்து சர்ச்சைகளும் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி எதாவது ஒரு இளம் நடிகர் ஆரம்பத்தில் சர்ச்சைகளிலும் கிசு கிசுவிலும் சிக்கி அது உண்மை என்று தெரிந்து விட்டால் போதும் இந்த அவரை பற்றிய செய்திகளும் வதந்திகளும் அடிக்கடி வந்து விடும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவில் கிசு கிசுவிர்க்கும் வதந்திகளுக்கும் அதிகம் பெயர் போன நடிகர் என்று சொன்னால் அது சிம்பு என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட சொல்லப்போனால் ஒரு காலத்ஹில் சிம்பு நடந்தால் விமர்சனம் நின்றாள் விமர்சனம் கிசு கிசு எனும் அளவிற்கு செய்திகளில் முதலிடத்தில் இருந்தார் .

இப்படி நயன்தார ஹன்சிகா முன்னால் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா என நடிகர் சிம்பு செர்த்ஹு காதலிக்காத கிசு கிசுக்களே இல்லை என்றே சொல்ல வேண்டும்  இப்படி சிம்பு இது போன்று எத்தனை வதந்திகளில் சிக்கி இருக்கிறார் என  கீழே உள்ள புகைப்படங்களில் பாருங்கள்.