தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர அந்தஸ்த்து பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட இளம் ஹீரோவாகவோ ஹீரோயினாகவை கூட எளிதில் அறிமுகமாகி விடலாம் ஆனால் உசத நட்சத்தியா என்ற அன்ச்தது பெற மக்களின் மனதிலும் ரசியக்ர்கலின் மனதிலும் இடம் பிடித்துத் தனக்கென ஒரு ரசிகர் பட்டாலத்ஹையே வைத்து இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் உசத நட்சத்திரமாகவும் அசைக்க முடியாத ரசிகர் பட்டலத்ஹையும் வைத்து இருப்பவர் நம் தளபதி விஜய் . இப்படி தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு பெற்று இருப்பது மட்டுமல்லாமல் வசூலிலும் மிகப்பெரும் சாதனையினை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்

இப்படி இயக்குனர் வம்சி மற்றும் படக்குளுவினை இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்கு இந்த திரைப்படமானது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இந்த படம் முடிவடைவதற்கு முன்பே தளபதி 67  திரைப்படத்திர்க்கான எதிர்பார்ப்புகள் சற்று அதிகரித்து வருகிறது . இப்படி இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் பல்வேறு பிரபலங்களின் பெயர்களும் செய்திகளில் அடிபட்டு வருகிரது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா இந்த திரைபப்டத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து  இந்நிலையில் ரசிகர்கள் த்ரிஷா பற்றிய செய்திகளை மீண்டும் கிளப்பி வரும் நிலையில் தளபதி விஜய் வீட்டின் அருகிலேயே பிரபல நடியாகியான த்ரிஷா வீடு வாங்கி இருப்பது பலரையும் ஆச்சர்யபப்டுத்ஹியுள்ளது..