தமிழ் சினிமாவில் இளம் அன்டிகராகாரிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பதே அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும் . ஆனால் இளம் அன்டியாக்ராக அறிமுகமாகி பின்னர் மக்களுக்கு பிடித்த படங்களில் நடித்து பின்னர் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஆரம்பத்தில் பல விமர்சனங்களையும் சங்கடங்களையும் சந்திக்கும் மக்களுக்கு மட்டுமே இது போன்ற வாய்ப்புகளும் உச்ச நட்சத்திற அந்தஸ்தும் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் இதுவெல்லாம் ஒரு மூஞ்சியா நீயெல்லாம் அன்டிக்க வந்துட்டியா என பலரும் பல விமர்சனங்களையும் கூறி தற்போது முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் தனக்கென ஒரு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இன்றும் கூட பல விமர்சனங்களை சந்தித்து வரும் அவர் மக்கள் மத்தியில் தன வீட்டு பிழையாகவே பார்க்கபடுகிறார் . தளபதி விஜய் தந்தையிடம் சரிய்டாக பேசுவதில்லை தளபதி விஜய் தாயை சரியாக பார்ப்பதில்லை தளபதி விஜய் தன மனைவியை விவாக்ரத்ஹு செய்யபோகிறார் என பல எண்ணற்ற விமர்சனங்கள் வந்தாலும்

அதையெல்லாம் காதில் வாங்காமல் தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் தளபதி விஜயின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . இப்படி அந்த ஆல்பத்தில் தளபதி விஜயின் திருமணத்திற்கு யார் யார் வந்து இருக்கிறார்கள் என்பதை கீழே உள்ள புகைப்படங்களில் பாருங்கள்…