மாநகரம் திரைபபடம் வெற்றய்டைந்ததில் இருந்து அடுத்த திரைபப்டமாக அமைந்து மிகப்பெரிய வெற்றியடை தழுவியது கைதி திரைபபடம் , தமிழ் சினிமாவில் வித்யாசமான திரைக்கதையில் அமைந்து இன்று எத்தனை முறை பார்த்தாலும்  சல்கிக்கத திரைப்படமாக கைதி திரைப்படம் மாறிப்போனது இப்படி கைதி திரைபபட வேலைகள் சென்று கொண்டு இருக்கும்போதே தளபதி விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்தது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

மற்றும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்திய படமாக் எஅமைந்தது ஆனால் வெளிவரும் நேரத்தில் கோரோனாவினால் இந்த திரைபபடம் தள்ளிப்போனதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டது இந்நிலையில் மாஸ்டர் திரைபபடம்  மீண்டும் சொன்ன தேதியில் வெளியாகி ரசியக்ர்களிடையே நல்ல வரவேர்ப்பிணைய் பெற்று இருந்தது என்றே சொல்ல வேண்டும் .

கிட்டதட்ட யாரும் காட்ட முடியாத விதயாசமான ரோலில் தளபதி விஜயை காட்டி இருந்தார் லோகேஷ் கனகராஜ் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த திரைபப்டத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதுய் அருபத்ஹி ஏழு திரைபப்டத்தினை இய்க்கபோவதாக தகவல்கள் வெளிவ்காந்த்கு மீண்டும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தது .

இந்நிலையில் அந்த திரைபப்டமும் வெளியாகி யாரும் எதிர்பார்க்கதாவரு தமி சினிமாவே கொண்டாடும் வகையில் மிகப்பெரும் வெற்றய்டைன்தது எண்டே சொல்ல வேண்டும் .  கிட்டத்தட்ட நடிகர் கமலுக்கே வாழ்க்கையில் கிடைக்காத வெற்றியை கிடைக்க செய்தார் லோகேஷ் கனகராஜ் இந்நிலையில் லோகேஷ் இயக்கத்ஹில் அடுத்தபடம் ரசியக்ர்களாலும் மக்களாலும் பயங்கர எதிர்பார்ப்புடன் வரவிற்கும் படமாக தளபதி அருபத்ஹி ஏழு படம் வர இருக்கிறது இந்த திரைபப்டத்தில் நடிக்க போகும் பிரபலங்கள் யார் யார் என பல லீக்ஸ் வந்த நிலையில் தற்போது நடிகைகளாக யார் யார் நைட்க்க போகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைபப்டங்கள் கீழே.