தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய அளவிலான நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு முன்னணி நடிகைகள் மத்தியில் தனி ஒரு இடத்தையும் தக்க வைத்து கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த முழுநீள அடல்ட் காமெடி

திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி தனது கில்மாவான நடிப்பால் பலரையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து அம்மினிக்கு பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியதோடு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாசில் கலந்து கொண்டு மேலும் ரசிகர்களை ஏற்படுத்தி

கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் எதிர்பாரதவிதமாக கார் விபத்தில் சிக்கி பல மருத்துவமனையில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள அம்மிணி தனது மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் எண்ணத்தில் முன்பை காட்டிலும் எல்லை கடந்த அளவிற்கு அரைகுறை ஆடையில் ஏடாகூடமாக போடோஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அம்மிணி

இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வெறும் உள்ளாடையுடன் முதுகில் இருக்கும் டாட்டூவை காட்டுவது போல் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இதனை விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இருப்பினும் பலரும் அம்மிணியின் அழகை வேற லெவலில் வர்ணித்து தள்ளி மீம்களை தெறிக்க விட்டும் வருகின்றனர்………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)