தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு மையோசிடிஸ் எனும் அரியவகை நோய் தாக்கம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையில் தற்போது உள்ளதாகவும் கையில்

ட்ரிப்ஸ் இறங்கும் நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி புகைப்படத்துடன் கூடிய பதிவை பதிவிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து அந்த நோயின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில் அதற்கான பல சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்சிகிச்சைக்காக தென்கொரியா சென்று வந்தார். அதன் பின்பு படங்களில் ஏதும் நடிக்க போவதில்லை என கூறிய தனது

வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகவளை தலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி புகைபடங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பதிவிட்டு அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தி வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைபடத்தில் அவர்களை பார்த்த பலரும் என்னது இவங்களா சமந்தாவோட தம்பிகள் என வாயடைத்து போயுள்னர்.மேலும் சமந்தாவின் உடல்நலம் தேறி வர அவரது ரசிகர்கள் பலரும் பிரர்த்தனை செய்து வரும் நிலையில் சமந்தா அடுத்ததாக விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது………