தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்ட் என அதனையும் தாண்டி மிகப்பெரும் உயரத்திற்கு சென்று விட்டார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் , இப்படி தளபதி விஜய் ஒரு ஒரு வருடமும் எதாவது ஒரு சாதனையை முரியடித்து வருவது மட்டுமல்லாமல் புதிது புதிதான சாதனைகாயும் வைத்துக்கொண்டே வருகிறார் . கிட்டத்தட்ட தென்னிந்திய சினிமாவில் யாரும் செய்ய முடியாத வசூலை ஒத்த நடிகராக தளபதி விஜய் செய்து வருகிறார்.

கிட்டத்தட்ட தற்போது வெளியான வாரிசு திரைப்படம் கூட விமர்சன ரீதியாக சரியாக போக வில்லை என்றாலும் கூட குடும்பங்கள் குடுபங்களாக  வந்து  பார்த்து ரசிக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் நன்றாகவே இருந்தது . இப்படி இந்த திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் மட்டும் முந்நூறு ஓடிகளை கடந்து மட்டுமல்லாமல் ஒரு மாதமாக இந்த திரைப்படம் நன்றாக ஓடி வருகிறது .

இப்படி இந்த திரைப்படம் வெளி வர இருப்பதற்கு முன்பே ரசிகர்களுக்கு ஆவலுடன் எதிர்பார்த்ஹா திரைப்படமாக இருப்பது லியோ திரைப்படம் என்றே சொல்ல வேண்டும் . தமிழில் மட்டுமல்லாது உலக அகவிலும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தே வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி லியோ திரைப்படம் வெளிவர இருப்பதற்கு முன்பே முந்நூறு கோடிகளை வசூல் செய்ய இருப்பது மட்டுமல்லாது தமிழில் ஹாலிவூட் திரைபபடம் போல இந்த திரைப்படம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது . இப்படியிருக்க தளபதி ஏற்கனவே உலக அழகியுடன் அன்டிதத்து மட்டுமல்லாமல் இரண்டு உஅல்க அழகிகளுடன் நடித்ஹா ஒரே தமிழ் அன்டிகர் என்ற பெருமையினையும் வைத்துள்ளார் . இதோ அந்த புகைப்படங்கள் கீழே …..