சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் புதிதாக படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைகடந்த நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இதன் காரணமாக முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் பலரும் சினிமாவை விட்டே விலகி வரும் நிலையில் சில முன்னணி நடிகைகள் இளம் நடிகைகளுக்கே சவால் விடும்

வகையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மஞ்சு வாரியர். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு தமிழில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ்

மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியுடன் ஓடிவரும் துணிவு படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்து கொண்டு பிசியாக நடித்து வரும் நிலையில் மஞ்சு வாரியர் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. இந்நிலையில் மஞ்சு வாரியார் பிரபலமாக படங்களில் நடித்து வந்த

நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த பிரபல முன்னணி நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மீனாட்சி எனும் மகள் ஒருவர் உள்ள நிலையில் திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியாரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய அதில் அவரது முதல் கணவரை பார்த்த பலரும் இந்த நடிகரா இவங்களோட கணவர் என வாயடைத்து போயுள்ளனர்…….