தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்ம்தாலும் கூட  யாருடைய தயவும் இல்லாமலும் உச்ச நடிகர் என்ற அந்தஸ்த்தை பெறுவது என்பது சாதரணமான விஷயம் இல்லை , என்னதான் மற்ற மொழிகளில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றி அதிகமாக பேச்சு வந்தாலும் தமிழ் சினிமாவில் அதிகமாக வாரிசு நடிகர்களே உச்ச நடியாக்ர்களாக இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் தனது திறமையினை மட்டுமே நம்பி தமிழ் சினிமாவில் ஜொலித்த நடிகர்கள் எஎத்தனையோ பேர் என்று பார்த்தால் அவர்களை நீங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே சொல்ல வேண்டும், இப்படி அது மட்டுமல்லாமல் இப்படி வாரிசு நடிகராக இருந்தாலும் கூட பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் தானகேவ் ப்டத்ஹினை இயக்கி நடிக்கலாம் ஆனால் யாரையும் நம்பி வராமல் இருய்ந்தவர்க லேபோளுதும் ஒரு பயத்திலே தமிழ் சினிமாவில் பயணிக்க வேண்டியதுள்ளது.

இப்படி தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகனையோ நடிகரையோ நம்பி திரையுலகில் பயணிக்காமல் தானாக முட்டி மோதி இன்று உச்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் தல அஜித் என்றே சொல்ல வேண்டும். எத்தனையோ விமர்சனங்களிலும் கிசு கிசுக்களிலும் சிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் நடிகர் தல அஜித் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தல அசித்து இருக்கும் உண்மையான ரசிகர்கள் அளவிற்கு வேறு எந்த ரசிகர்களுக்கும் இல்ல யென்றே சொலல் வேண்டும் . இப்படி அந்த அழ;அளவிற்கு என்தாஹ் விழாவிலும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் தல அஜித் மாசன ரசிகர் பட்டாளம் உள்ள நளாயி லாவறது குடும்ப புகைபடங்கள் தஹ்ர்போது இணையத்ஹில் வைரலாகிறது…