தமிழ் சினிமாவில் இப்பொழுது வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் இளம் ஹீரோவாக அறிமுகமாகி விடலாம் , இப்படி குறும்படங்களின் மூலமும் சின்னத்திரையின் மூலமும் எத்தனையோ நடிகர்கள் எளிதில் இளம் ஹீரோவாக அறிமுகமாகி விடுகிறார்கள் . இப்படி இப்பொழுது வேண்டுமானால் நடிப்பதற்கு அழகும் முக பாவமும் தேவை இல்லாமல் இருக்கலாம் , ஆனால் முன்பெல்லாம் இளம் நடிகராக அறிமுகமாக வேண்டுமென்றால் அதெல்லாம் எளிதல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கருப்பாக இருந்தாலே அவர் எப்படி ஹீரோயவாக நடிக்கலாம் என்ற பேச்சை கிட்டத்தட்ட போக்கியவர் நடிகர் ரஜினிகாந்த் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவருக்கு பிறகு பெரியதாக சொல்லிக்க்ளும்படி என்தாஹ் ஓர் உஹெரோவும் கருப்பான மினுக்கான தோற்றத்துடன் திரையுலகில் உச்ச நடிகராக வளரவில்லை. இப்படி அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தி இருந்தே மாஸ் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஷால் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் விஷால் அறிமுகமான் அமுதல் திரைப்படமே மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படி என்னதான் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் தனது திரையுலக பாதையை தானே தேர்வு செய்து கொண்ட நடிகர் விஷால் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி நடிகர் விஷால் கிட்டத்தட்ட இதுவரை இருபது படங்களுக்கு  மேல் நடித்தாலும் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் வெற்றி அடைந்தவை என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி நடிகர் விஷால் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சமீப காலமாக ப்[ பல முன்னணி இயக்கோன்ர்களுடனும் நடியாக்ர்களுடனும் வம்பு வளர்த்து வருகிறார் என்றே சொலல் வேண்டும். இப்படி  திரைபபட குழு கட்டிடம் முடிவடைந்த பிறகு தான் திருமணம் சிஎவேன் என நிச்சயம் வரை சென்றவரினம்  நிச்சயம் கூட நின்று போனது . இதோ அந்த புகைப்படங்கள்  ..