தமிழ் சினிமாவில் தற்போது காட்டு தீ போல அதிகமாக பெசிக்கொள்ளபப்டும் விவாதமாக இருப்பது அடுத்ஹஸ் சூப்பர் ஸ்டார் யார் , தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா இல்லை அவரையே மிஞ்சி விட்டாரா என்பதை பற்றி தான் என்றே சொல்ல வேண்டுக்ம் . இப்படி தமிழ் சினிமாவில் நடிக்கும் எத்தனையோ நடிகர்கள் உச்ச நடியாக்ர்களாக இருந்தாலும் கூட தளபதி விஜய்க்கு ஈடாக வேறு யாரும் இல்லை என்றே கூற வேண்டும்.

இப்படி தளபதி விஜயின் படங்களுக்கு இணையாகவும் தளபதி விஜயின் ரசியக்ர்களுக்கு இணையாகவும் வேறு எந்த நடிகராலும் ஈடுகட்ட முடியாத உயரத்தில் தளபதி விஜய் இருக்கிறார் என்றே சொலல் வேண்டும் . இப்படி திரைபப்டத்திர்க்கு திரைபபடம் மாபெரும் வசூல செய்வஹு மட்டுமல்லாமல் முன்பு போல அல்லாமல் இளம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குனர்களுடனும் தளபதி விஜய் பணியாற்றி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி தற்போது வெளிவந்த தளபதி விஜயின் பெரும்பாலும் திரைபபடங்கள் அவரது ரசியக்ர்களது  விருப்பத்தினை மட்டும் பூர்த்தி செய்யாமல் சினிமார் ரசிகர்களின் மனதையும் வென்றது என்றே சொல்ல வேண்டும் . இப்படி  சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கூட மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்றது மட்டுமல்லாது வசொல் ரீதியாகவும்

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள்ளேயே முந்நூறு கோடிகளை வசூல் செய்தது மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.இபப்டி அந்த திரைப்படம் நிரவடைந்ததையடுத்து லியோ திரைபப்டத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்த நிலையில் தளபதி விஜய் த்ரிஷா இணைந்து நடித்ஹா கில்லி திரைப்படத்தின் போடோஷூட் புகியாடங்கள் இதோ.