தற்போதெல்லாம் திரைப்பட நடிகர் நடியாகிகளை விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையே நல்ல பெயரும் புகழும் பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . பத்து படங்களில் நடித்தாலும் கிடைக்கும் பெயரும் புகழும் தற்போது சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் சீரியல் நடிகைகளுக்கும் எளிதில் கிடைத்து விடுகிறது. இப்படி தமிழ் சின்னத்திரை நிகழ்சிகளும் முன்பு போல இல்லாத அளவிற்கு தற்போது மிகப்பெரும் உயரத்திற்கு சென்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு இணையாக மிகபெப்ரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவது மட்டுமல்லாது மக்களிடையே நல்ல வரவேர்ப்பினையும் பெறுகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவின் எததநோயோ நடிகர் நடியாகிகள் கூட எப்படியாவது சின்னத்திரை நிகழ்சிகளும் கலந்து கொண்டு மீண்டும் தங்களது மவுசை எற்றிக்கொளல் வேண்டும் என நினைப்பது மட்டுமல்லாமல் மீண்டும் மார்கெட்டை பிடித்து விட வேண்டுமெனவும் நினைக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சின்னத்திரையில் இருந்தும் கூட எத்தனையோ பேர் வெள்ளித்திரையை நோக்கி படையெடுத்து செல்கின்றனர் என்றே சொல் வேண்டும் . இப்படி ஆரம்பத்தில் கமேடியன்களும் ஹீரோக்களும் சென்று கொண்டு இருந்த நேரத்தில் தற்போது சீரியலில் நடித்த நடிகைகளுமே கூட தற்போது முன்னணி நடிகையாக மாறும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தினை வைத்து இருக்கிறார்கள் .

இபப்டி ஆரம்பத்தில் வீஜே வாக இருந்து இன்று தொகுப்பாளினி கோமாளி நடிகை என சின்னத்திரை நடியாகியாகவும் கலக்கி அவ்ருபவர் வீஜே மணிமேகலை. ஆரம்பத்தில் ஒரு சிறிய நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய இவர் இன்று இவர் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியே போர் என்று சொல்லும் அளவிற்கு மிகபப்ரும் பிரபலமாகி உள்ள நிலையில் அவரது திருமண புகைப்படங்கள் இதோ..