தமிழ் திரையுலகில் தற்போது முடிசூடா வசூல் மன்னனாக இருப்பவர் தற்போது தளபதி விஜய் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் எண்டே சொல்ல வேண்டும் . இப்படி எத்தனையோ நடிகர்களும் சக போட்டியாளர்களும் தொட கூடத உயரத்தினை கூட தளபதி விஜய் தமிழ் சினிமாவில் எட்டி உள்ளார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி ஆரமத்தில் தளபதி விஜஎல்லாம் ஒரு மூஞ்சியா என்று எழிதிய பத்திரிகைகள் கூட அடையலாம் தெயர்யாமல் போய்விட்டன ஆனால்  தளபதி விஜய் இன்று எந்த பத்த்ரிக்கையும் டிவி சேனல்களும் பாது பாது அவரை பற்றி எழுத வேண்டிய நிலை உள்ளது என்றேர் சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யியார் என்ற செய்தி பல கலகலப்புகளை செய்துள்ள நிலையில் தபதி விஜய்

அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் அவரையே மிஞ்சி தற்போது மிகப்பெரும் உயரத்தில் உள்ளளர் அது மட்டுமல்லாமல் இன்று நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அதிக வசூல் செய்யும் நடிகராகவும் உள்ளார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி வாரிசு  திரைபபடம் கூட தற்போது வரை முன்நோற்று ஐம்பது கோடிகளை கடந்து சென்று இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது . இது ஒரு புறம் இருக்க தற்போது வரை  லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ஐந்நூறு கோடிகளை அக்டந்து வசூல் செய்யும் எனவும் இந்த லியோ  திரைப்படத்தினை வாங்க நீங நான் என போட்டிப்போட்டு கொண்டு வாங்க தயாராக உள்ள நிலையில் தெரி திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…