கடந்த பத்து வருடங்களில் சொல்லப்போனால் திரைப்படங்களை விட இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் தஹ்ர்போது மிகப்பெரும் வளர்ச்சியினை சந்த்ஹிதுள்ளது என்றே சொல்ல வேண்டும் , இப்படி திரைபப்டங்களில் கூட தஹ்ர்போதேல்லாம் யாரும் நடிக்க ஆசைப்படுவது இல்லை ஆனால் இந்த சின்னத்திரை நிகழ்சிகளிலும் தொடர்களிலும் மும்மரமாக நடிக்கவும் நிகழ்சிகளில் கலந்துகொல்லவூம் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இதனாலே சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் முன்பை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல டிமாண்டு என்றே சொல்ல வேண்டும். இப்படி  ஒரு புற  பெயரும் புகழு மேந்த அளவிற்க்கு அதிகரிக்கிறதோ இவர்கள் மீது சர்ச்சைகளும் கிசு கிசுக்களும் வியாம்ர்சனங்களும் அதிகமாக வருகிறது . இப்படி அது மட்டுமல்லாமல் இதனாலே பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர் .

இப்படி தமிழ் சின்னத்திரையில் பெயர் போன தொகுப்பாளினி மட்டுமல்லாமல் இன்றும் பலருக்கும் பிடித்தா தொகுப்பகிநியாக இருப்பவர் டி டி என்றே சொல்ல வேண்டும்.  இப்படி எந்த அளவிற்கு சின்னத்திரையில் பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்ற தொகுப்பாளினியாக விஜய் டீவுய் டி டி இருந்தாலும் கூட அதே சமயம் தனது குடும்ப வாழ்க்கையில்பல வருத்தமான நிகல்கிகளை சந்ததிதா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி திருமணமாகி சிறிது நாட்களிலேயே பெரும் இடியாய் வந்த செய்தி  பாடகி சுசித்ராவழ்க் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அம்மிணி பல லீக் புகைப்படங்களை வெளியிட டிடி யின் புகைப்படம் ஒன்றும் வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் முதன்முதலாக அந்த புகைப்படங்கள் தற்போது வ்பிளிவந்து இருக்கிறது , இதோ அந்த புகைபப்டங்கள் கீழே…