தமிழ் சினிமாவில் எத்தனையோ நடைக்கற்கள் இருந்தாலும் தளபதி விஜயின் உயரத்தை தற்போது நெருங்கும் அளவிற்கு வேறு எந்த நடிங்கரும் தற்போது இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் என்ன சூப்பர் ஸ்டார் அவரையே மிஞ்சி தற்போது மிகப்பெரும் உயர்தத்த்தில் தளபதி விஜய் இருக்கிறார் என்றே சொலல் வேண்டும். கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு திரைபபடம் மிகபெப்ரும் சாதனைகளை படைப்பது மட்டுமல்லாமல் வசூலிலும் மிகப்பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படி தளபதி விஜயின் தற்போதைய படமான வாரிசு திரைபபடம் கூட உலக அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஒரே. மாதத்தில் முந்நூற்று அய்ம்பது கொடிகளை கடந்து வசூல் செய்வது மட்டுமல்லாமல் தளபதி விஜய் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பதையும் நிரூபித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அடுத்து வெளியாக இருக்கும் தளபதி விஜயின் விஜயின் திரைபபடங்களும் தமிழ் மொழி மட்டுமல்லாது இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாவது மட்டுமல்லாமல் தளபதி விஜய் தஹ்ரபோது தமிழ் மொழியில் மட்டும் பிரபலம் ஆகாமல் இந்தியா முழுவதும் உச்ச நடிகராக பார்க்கப்படுகிறார்.

இப்படி தமிழ்க் திரையுலகில் இப்பொழுதும் சரி இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்கும் சரி தளபதி விஜயின் உயரத்தினை தொட எந்த ஒரு நடிகராலும் முடியாது உயரத்தில் தளபதி விஜய் இருக்கிறார் . இப்படி தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தளபதி விஜயின் ரசிகர்கள் இருக்க தற்போது உலகளாவிய நடிகராக தளபதி விஜய் இருப்பது மட்டுமல்லாமல் தனஹு ரசிகர்களுக்காக மட்டுமே எப்பொழுதும் இது போன்ற படங்களில் நடிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இபப்டியிருக்க படீர் திரஈபப்டத்தில் தலைபத் இசெய்த ஸ்டான்ட் காட்சிகள் இதோ .