தமிழ் சினிமாவில் இருந்தாலும் கூட ஒரு சில நடைகற்களை மட்டும் காலம் கடந்தாலும் மக்கள் மறக்கமாட்டார்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றும் நினைவில் வைத்து கொள்வார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி வில்லன் நடிகரோ காமெடி நடிகரோ யாராக இருந்தாலும் சரி வில்லன் நடிகராக இருந்தாலும் சரி இல்லை குணச்சித்திர நடிகராக இருந்தாலும் சரி மக்களது மனதில் இனம் பிடித்து விட்டால் போதும் எப்பொழுதும் அவர்களை மறக்க மாட்டார்கள் என்றே செல்ல வேண்டும் .

இப்படி தமிழ் திரையுலகில் இது போல சிறிது காலம் கலக்கிய எத்தனையோ நடிகர்களை நாம் பார்த்து இருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஓர் காலத்தில் முன்னணி நடிகராகவும் உச்ச நடிகராகவும் ஐயூர்ந்தவர்கள் தற்போது மூத்த நடிகர்களாக தமிழ் சினிமாவில் வளம் வந்து அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலை காட்டி வருகின்ற்றனர். இப்படி வெகு ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் நடிக்க வருவதாலும் அவர்களுக்கு எளிதில் நல்ல வரவேற்பும் கிடைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் தனது காமெடியில் மூலமும் தந்து இயக்கத்தின் மூலமும் பல சமூக கருத்துக்களை தந்தவர் நடிகர் ஆர் சுந்தரராஜன் என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ படங்களை இவர் இயக்கி இருந்தாலும் காமெடி படங்களில் இவர் காமெடி காட்சிகளில் நடித்தனர் மூலமே மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சுந்தராஜாசன் மற்ற நடிகர்களை போல அல்லாமல் இவரது காமெடி காட்சிகள் பல சமூக அக்கறை கொண்டவைகளாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படியிருக்க தற்போது வரை பெரியதாக படங்களில் நடிக்காமல் இருக்கும் இவ்ரதஹு குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…